|
|
Airway Times | Train Times | Call Taxi | Pin codes | Ambulance | Hospitals | Blood Bank | Eye Bank | Best Schools | Best Colleges | Indian Baby Names | Best Newspaper & Magazines | Matrimonial |
தந்தை பெரியாரும் வேதாத்திரி மகரிஷியும் |
|
|
ஒருமுறை பெரியார் பிறந்த
ஈரோட்டில் “கடவுளைக் காணலாம்” என்ற தலைப்பில் உரையாற்ற இருந்தார். உலக சமுதாய சேவா சங்க இன்றைய தலைவர் அருள்நிதி S.K.M. மயிலானந்தம் அவர்கள் அதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தார். திராவிடர் கழகதைச் சேர்ந்த ஒரு அன்பர் மகரிஷியிடம் வந்தார். “ஐயா, இது பெரியார் பிறந்த மண். இங்கு இத்தனை ஆண்டு காலமாக கடவுள் இல்லை. கடவுளைக் கற்பித்தவன் முட்டாள் என்று சொல்லி எங்களை எல்லாம் பக்குவப் படுத்தி விட்டுப் போயிருக்கிறார். பெரியார் கருத்தைப் போன்றே தங்கள் கருத்தும் இருக்கும் என்று கேள்விப் பட்டு இருக்கிறேன். ஆனால் இதே இடத்தில் வந்து கடவுளைக் காணலாம் என்று பேசி எங்களைக் குழப்புகிறீர்களே” என்றார். “அன்பரே, அவர் சொல்லியதைத்தான் நான் சொல்கிரேன். எல்லையற்ற இறைவனை எல்லை தந்தை பெரியார் ஒருமுறை கூடுவாஞ்சேரிக்கு வந்திருக்கிறார். ஏற்கனவே -R. Ananthen
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|