PAN CARD - PERMANENT ACCOUNT NUMBER
இது வருமானவரித்துறையினரால் கொடுக்கப்படுவது வரி கட்ட வேண்டியவர்களுக்கு கொடுக்கப்படும் அடையாள என் . தற்போது இந்த எண் ஏராளமான இடங்களில் கேட்கப்படுகிறது வங்கி கணக்கு துவங்க போன் இணைப்பு வாங்க சம்பளம், தொழில்முறை சேவைகளுக்கான கட்டணம் வாங்க என்று பல விஷயங்களுக்கு தேவை படுகிறது.
இது தேசிய மட்டத்தில் கொடுக்கப்படுவதால் நீங்கள் இந்தியாவில் எங்கு வேண்டுமென்றாலும் உபயோகப்படுத்தலாம். அடையாள அட்டையாகவும் ஏற்றுக் கொள்ளப்படுகிறது.
நிரந்தர கணக்கு எண் அட்டை
கிடைக்குமிடங்கள்
வருமான வரித்துறை அலுவலகம் பங்கு வைப்பக சேவை
அமைப்பு UTI நிதிசேவை அமைப்பு
நிரந்தர கணக்கு எண் அட்டை பெறுவது எப்படி
நிரந்தர கணக்கு எண்- க்கான படிவத்துடன் கீழ்கண்டவைகளில் சிலவற்றை இணைக்க
வேண்டும்
-
பாஸ்போர்ட்
-
ஓட்டுனர் உரிமம்
-
வாக்காளர் அடையாள அட்டை
-
பள்ளி சான்றிதழ் கல்லூரி பட்டம்
-
கடன் அட்டை
-
வங்கி கணக்கு புத்தகம்
-
குடும்ப அட்டை
-
தண்ணீர் வரி கட்டிய ரசீது
-
சொத்து வரி ரசீது
இவை அனைத்தில் ஏதேனும் இரண்டு நகல்கள் மற்றும் இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படம் சேர்த்து அருகாமையில் உள்ள நிரந்தர கணக்கு எண்- க்கான சேவை மையத்தில் சேர்ப்பித்தால் ஒரு மாதத்திற்குள், உங்களின் புகைப்படம் ஒட்டிய நிரந்தர கணக்கு எண் அட்டை உங்கள் வீடு தேடி வந்து சேரும் .
நிரந்தர கணக்கு எண் அட்டை வாங்கியவர் அனைவரும் வரி கட்ட வேண்டுமென்பதில்லை. ஆனால் வரி கட்டுமளவிற்கு வருமானம் இருப்பவர் கண்டிப்பாக வரி கட்ட வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ளவும்
Cell: 9944948916,
Phone: 0422 2360916
Mail: info@subamatrimonial.com
