தேடி சோறு நிதம் தின்று – பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி – மனம்
வாடி துன்பம் மிக உழன்று –பிறர்
வாட பலசெயல்கள் செய்து –நரை
கூடி கிழபருவமெய்தி –கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போல் -நான்
வீழ்வெ னென்று நினைத்தாயோ….
|
World News Home Data Entry Skills Insurance Real Estate contact Us |
||
|
உறவுகள் மேம்பட.....
வாஸ்து.... |
The
most effective and friendly computer training
Our Mission To provide the most effective and friendly adult computer training, this will result in productive and satisfied users of all levels.
The way of Richman
Company Profile 11 Years of Computer Training experience from around the Tamilnadu. We are proud to say that we provide individual coaching to all our students. We conducts regular tests and examinations. We provide 100% job placements. More than 5,000 students have passed through our door. One of the longest running and most experienced senior computer education organizations in the country.
தேடி சோறு நிதம் தின்று - பாரதியார்
Benefits Of Attending Our Classes Over 11 years in the computer training field. Small classes to ensure personal attention (no more than 5 students). Hands-on training by certified and qualified instructors. Full or half-day sessions customized to fit your specific need. One computer to each student. Professional and certified training manuals to keep for future reference. Training can be conducted at our facility or yours. Certificate upon successfully completing each session.
List of ClassesDiploma in Computer ApplicationDiploma in Computerized office managementDiploma in Studio DesignDiploma in Digital Pre PressHonours Diploma in Computer ApplicationDiploma in Desktop PublishingPost Graduate Diploma in Computer Application
|
திருமணம்இந்த உலகத்தில் பிறந்த ஒவ்வொருவருக்கும் தகுந்த ஆண் மகன் (அ) பெண் மகள் இறைவனால் படைக்கப்பட்டிருக்கிறது. இருந்தும் பலருக்கு தக்க வயதில் திருமணம் நடைபெறுவதில்லை. ஒரு சிறந்த, பண்பான, மனதுக்கு பிடித்த மணமகன் (அ) மணமகள் அமைய அணுகவும்திருமணம் subamatrimonial.com - ல்நிச்சயிக்கப்படுகிறது
Matrimonial,
kongu vellala gounder matrimony,
Indian matrimonial, Tamil matrimonial, Gounder matrimonial,
matrimonial websites, lift partner, Divorcee Matrimony, community matrimony,
Tamil matrimony, kerala matrimony, coimbatore matrimony, BrahminMatrimony,
KayasthaMatrimony, JatMatrimony, AgarwalMatrimony,
ReddyMatrimony,VishwakarmaMatrimony, KhatriMatrimony,NairMatrimony, AryavysyaMatrimony
Yadav Matrimony, Gowda Matrimony, Mudaliyar Matrimony, Naikar matrimony
இலவசமாக பதிவு செய்ய subamatrimonial.comஎண்ணத்தில் கவனமாய் இருங்கள்- வேதாத்திரி மகரிஷி
எண்ணத்தில் கவனமாய் இருங்கள்;
ஏனெனில் எண்ணங்கள்தான்
சொற்களாகின்றன.
சொல்லில் கவனமாய் இருங்கள்;
ஏனெனில் சொற்கள்தான் செயல்களாகின்றன.
செயலில் கவனமாய் இருங்கள்;
ஏனெனில் செயல்கள்தான் பழக்கங்களாகின்றன.
பழக்கத்தில் கவனமாய் இருங்கள்;
ஏனெனில் பழக்கங்கள்தான் ஒழுக்கங்களாகின்றன.
ஒழுக்கத்தில் கவனமாய் இருங்கள்;
ஏனெனில் ஒழுக்கம்தான் உங்கள் வாழ்வை
வடிவமைக்கின்றது!”
-அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி
FOR SALE Canon Xerox machine Cell:9944948916
|